Vara Rasi Palan
Vara rasi palan
இன்றைய பலன்: விருச்சிகம் உங்களது உழைப்புக்குரிய ஆதா யங்களைக் கேட்டுப் பெறுவதில் தயக்கம் கூடாது. இன்று இதன் பொருட்டு எத்தகைய நடவடிக்கையிலும் ஈடுபடத் தயங்க வேண்டாம். எதிர்பாராத தொகைகள் தேடி வரக்கூடும்.
கடக ராசிக்கு இன்று எப்படி இருக்கும்?
இன்றைய பலன்: சிறிதும் சிதறக் கூடாது. இன்று எதையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிக்கப் பாருங்கள். நம்பிக்கையூட்டும் தகவல்கள் சில வந்து சேரக்கூடும்.
மேஷ ராசி 2022 எப்படி இருக்கும்?
10-08-2022 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: சோர்வில்லாமல் எப்போதும் உற்சாகமாக காணப்படும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். நற்பெயரும் புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும்.
நாளைய நாள் எப்படி ராசிபலன்?
நாளைய தின ராசிபலன்: நாளைய நாள் எதிர்மறை எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள் அதனை தவிர்ப்பது நல்லது. உங்களின் கவன குறைவால் பணிகளின் தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. துணையுடன் பொறுமையாக உரையாடுவது நல்லது. பொறுப்புகள் அதிகரித்து காணப்படும்.
கடக ராசி எந்த கல் மோதிரம்?
கடக ராசிக்காரர்கள் முத்து, கனக புஷ்பராகம் அணியலாம். சிம்ம ராசிக்காரர்கள் மாணிக்கம், புஷ்பராகம் அணியலாம். எந்தக் காரணத்தை கொண்டும் இவர்கள் வைரம் அணியக்கூடாது. கன்னி ராசிக்காரர்கள் பச்சை மரகதம், வைரம் அணியலாம்.
மேஷ ராசிக்கு இந்த வருடம் எப்படி உள்ளது?
செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, உங்கள் ராசி இந்த மாதம் வலுவாக உள்ளது. இந்த மாதம் திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். வேலை தேடினால் நல்ல வேலை கிடைக்கும். புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும்.
பரணி நட்சத்திரம் என்ன ராசி?
செவ்வாய் பகவான் ஆட்சி செய்யக்கூடிய மேஷ ராசியில் இருக்கும் பரணி நட்சத்திர அதிபதியாக சுக்கிர பகவான் இருக்கிறார். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் நல்ல மனம் படைத்தவர்களாக இருப்பார்கள்.
மீன ராசிக்கு எந்த கல்?
மீன ராசி அதிர்ஷ்ட கல்: மீன ராசியினர் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். குரு தசை நடப்பவர்களும் இந்த கனக புஷ்பராகம் பதித்த மோதிரம் அணியலாம். இந்த மோதிரம் அணிவதால் செல்வ விருத்தி கொடுக்கும். தோற்றத்தில் கம்பீரம் உண்டாகும்.
மிதுன ராசிக்கு என்ன ராசி கல்?
மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். மேலும் புதன் திசை நடப்பவர்களும் மரகதம் அணியலாம். இது தொழில் விருத்தியைக் கொடுக்கும்.
நீலக்கல் யார் அணியலாம்?
நீலக்கல் ரத்தினத்தை யார் அணிய வேண்டும் ஜோதிட நிபுணர்கள் மேஷம் மற்றும் மகர ராசிக்காரர்களை அணிய பரிந்துரைக்கின்றனர். ஜாதகத்தில் சனி மற்றும் செவ்வாய் திசை இருக்கும்போது, இந்த ரத்தினம் நன்மை பயக்கும்.
மேஷ ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி எப்படி இருக்கும்?
ராகு கேது பெயர்ச்சி 2022: மேஷ ராசிக்காரர்களுக்கு அள்ளித்தரப்போகும் ராகு கேதுவினால் கவனம் மேஷம் : தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் அமரப்போகிறார் ராகு. களத்திர ஸ்தானத்தில் அமரப்போகிறார் கேது.
மகர ராசிக்கு என்ன கலர்?
மகர ராசிக்காரர்களுக்கு கருப்பு, நீலம் நிறங்கள் அதிர்ஷ்டம் கொடுக்கும். எப்போதும் கருப்பு அல்ல நீலக் கலர் துணியை உடன் வைத்திருப்பது நல்லது.
மிதுனம் ராசி வாழ்க்கை எப்படி இருக்கும் 2022?
10-08-2022 அன்று செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: திடபுத்தியும், பலவழிகளில் உழைத்து சம்பாதிக்கும் திறமையும் கொண்ட மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். பேச்சின் இனிமை சாதூர்யத்தால் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள்.
மிதுன ராசியின் அதிபதி யார்?
மிதுனம் நட்சத்திர அதிபதி:- மிதுனம் ராசியின் அதிபதியாக புதன் பகவான் இருக்கின்றார்.
மிதுன ராசி வாழ்க்கை எப்படி இருக்கும்?
மிதுன ராசிக்காரர்கள் யாராவது ஒருவர் மீது அளவுக்கதிகமான அன்பு காட்டுவார்கள். இதனால் சிலருக்கு காதல் தோல்வியும், திருமண பந்தம் முறிவதும் நிகழ வாய்ப்புண்டு. மிதுன ராசிக்காரர் தனது துணையை விட்டு மற்றொருவர் மீது அன்பு செலுத்தும் வாய்ப்பு உண்டு. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போனால்தான் இவர்களது வாழ்க்கை சிறக்கும்.
ஒரிஜினல் மரகதம் எப்படி கண்டுபிடிப்பது?
மரகதம் :- கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும். பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும். வைரம் :- சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது. பவளம் :- உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.
ராகு கேது பெயர்ச்சி 2024 எப்போது?
வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று பங்குனி 7 (மார்ச் 21) மாலை 3.02 மணியளவில் ராகு ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பங்குனி 29ம் தேதி (ஏப்ரல் 12) பிற்பகல் 1.48 மணியளவில் ராகு- கேது பெயர்ச்சி நிகழ உள்ளது.
ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது நேரம்?
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பிலவ வருடம், பங்குனி மாத 29ம் தேதி 12.04.2022 மதியம் 1.38 மணியளவில் ராகு மேஷ ராசிக்கும், கேது துலாம் ராசிக்கும் பெயர்ச்சியாகிறார். ஆனால் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 21.03.2022, பங்குனி 7ம் தேதி திங்கள் கிழமை மதியம் 3.02 மணிக்கு பெயர்ச்சியாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகர ராசிக்கு ஏழரை சனி எப்போது முடியும்?
மகர ராசிக்காரர்கள் 29 ஏப்ரல் 2022 அன்று ஏழரை நாட்டு சனியின் இந்த மிக வேதனையான கட்டத்தில் இருந்து விடுதலை பெறுவார்கள். இதற்குப் பிறகு, இவர்களுக்கு கடைசி கட்டமான பாத சனி தொடங்கும்.
எந்த ராசி எந்த கடவுள்?
ரிஷபம் மற்றும் துலாம்: இந்த ராசிக்காரர்களின் இஷ்ட தெய்வம் தேவி துர்கை ஆவார். மிதுனம் மற்றும் கன்னி: இந்த ராசிக்காரர்களின் இஷ்ட தெய்வம் ஸ்ரீரங்கேஷா மற்றும் ஸ்ரீ விஷ்ணுவை வணங்க வேண்டும். கடகம்: இந்த ராசிக்காரர்களின் இஷ்ட தெய்வம் மகாதேவா தேவி. சிம்மம்: இந்த ராசிக்காரர்களின் இஷ்ட தெய்வம் ஹனுமா, காயத்ரி தேவி போன்றவர்கள்.
Post a Comment for "Vara Rasi Palan"