Rasi Palan

Rasi palan
மேஷ ராசி அன்பர்களே! நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. முக்கிய முடிவுகள் எடுப்பதில் பொறுமை அவசியம். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
இன்றைய துலாம் ராசி பலன் என்ன?
இன்றைய பலன்: துலாம் பல நாள் களுக்கு முன் முத லீடாக்கிய உங்களது உழைப்புக்குரிய நற்பலனை இன்று அறுவடை செய்வீர்கள். பிறரது பாராட்டுகள் மேலும் உற்சாகப்படுத்தும். மங்கலச் செலவு உண்டாகும். தடைகள் இல்லை.
மேஷ ராசிக்கு என்ன கலர்?
மேஷ ராசிக்காரர்களுக்கு சிகப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் அதிர்ஷ்ட நிறங்களாகும்.
துலாம் ராசிக்கு என்ன தொழில் செய்யலாம்?
மருத்துவத்துறையில் பணியாற்றும் வாய்ப்பு இவர்களுக்கு பிரகாசமாக இருக்கும். துலாம் ராசியினர் நிர்வாகத்தை சிறப்பாக கையாளக்கூடியவர்கள். இவர்கள் நீதித்துறையில் சிறந்து விளங்குவார்கள். அதேபோல நேர்மையான வியாபாரிகளாகவும் இருப்பார்கள்.
துலாம் ராசி நட்சத்திரம் என்ன?
விசாகம் என்பது வான மண்டலத்தில் துலாம் ராசி மண்டத்திலும் மற்றும் விருச்சிக ராசி மண்டலத்திலும் இருக்கும் நட்சத்திரம். நாம் கண்களில் காணும் போதும் வெற்றி வளைவு போலவும், ஆண்டாள் மலை போலவும், பாயும் புலி போலவும், விசிறி போலவும், தாமரை இலை போலவும் காட்சி தரும்.
துலாம் ராசி 2022 எப்படி இருக்கும்?
10-08-2022 அன்று செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: சமயத்திற்கு தகுந்தார் போல் கருத்துக்களை மாற்றிக்கொள்ளும் துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களுக்கு துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது. மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும்.
எந்த எந்த ராசிக்கு எந்த ராசி பொருந்தும்?
செவ்வாய் பகவான் ஆளக்கூடிய மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு, சுக்கிரன் ஆளும் துலாம் ராசியை சேர்ந்த நபர்கள் மிகப் பொருத்தமானதாக இருப்பதோடு, மிதுனம், சிம்மம், தனுசு, விருச்சிகம், மகரம் போன்ற ராசிகளும் பொருத்தமானதாக இருக்கும். இந்த இரு ராசியினர் திருமணம் செய்து கொண்டால் பிரச்சனை இல்லா மகிழ்ச்சி வாழ்வு கிடைக்கும்!
மிதுனம் ராசி என்ன தொழில் செய்யலாம்?
மிதுனம் ராசிக்காரர்கள்: டிவி, சினிமா, சீரமைப்பு வேலை, விளம்பரம், கட்டட வடிவமைப்பாளர் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.
தூலம் ராசி எந்த திசையில் வீடு கட்டலாம்?
துலாம் மற்றும் கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு கிழக்கு திசையில் வாசல் வைப்பது மிகவும் உத்தமம். கிழக்கு திசை நோக்கி வாசல் அமைக்கும் போது, உங்கள் வாழ்வே செல்வம் குறையாமல் எப்போதும் சிறப்பாக வாழ்வீர்கள்.
துலாம் ராசியின் அதிபதி யார்?
துலாம் நட்சத்திர அதிபதி: Thulam Rasi Athipathi – துலாம் ராசியின் அதிபதியாக சுக்கிரன் பகவான் இருக்கின்றார்.
நல்ல நட்சத்திரம் எது?
ஜென்ம நட்சத்திற்கு ஏற்ற நன்மை தரும் நட்சத்திரங்கள்: அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
சித்திரை எந்த ராசி?
சென்னை: சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் உச்சமடைகிறார். சித்திரை மாதம் மேஷ மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
உத்திராடம் எந்த ராசி?
உத்திராடம் நட்சத்திரம் இயல்பாகவே ஒன்பதாவது ராசியான தனுசு மற்றும் பத்தாவது ராசியான மகரத்தில் இருப்பதால் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தர்ம கர்மாதிபதி யோகத்துடன் பிறந்தவர்கள்.
சுபகிருது வருடம் எப்படி இருக்கும்?
2022 சுபகிருது தமிழ் புத்தாண்டு உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. நீங்கள் கடனாக கொடுத்த பணம் இந்த ஆண்டில் கைக்கு மொத்தமாக கிடைக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணமாகும்.
மிதுன ராசி வாழ்க்கை எப்படி இருக்கும்?
மிதுன ராசிக்காரர்கள் யாராவது ஒருவர் மீது அளவுக்கதிகமான அன்பு காட்டுவார்கள். இதனால் சிலருக்கு காதல் தோல்வியும், திருமண பந்தம் முறிவதும் நிகழ வாய்ப்புண்டு. மிதுன ராசிக்காரர் தனது துணையை விட்டு மற்றொருவர் மீது அன்பு செலுத்தும் வாய்ப்பு உண்டு. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போனால்தான் இவர்களது வாழ்க்கை சிறக்கும்.
மகர ராசி எந்த ராசி கவரும்?
இப்படிப்பட்ட மகர ராசிக்காரர்களுக்கு, சமசப்த ராசியான கடக ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணையாக அமைந்தால், வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.
தனுசு ராசியை எந்த ராசி கவரும்?
மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர். தனுசு ராசிக்காரர்கள் மேஷம், கடகம், சிம்மம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுடன் நட்பாக இருப்பவர். ரிஷபம், மிதுனம் ,மீனம், கன்னி, துலாம் ராசிக்காரர்களுடன் இவர்களுக்கு ஒத்துவராது.
மேஷ ராசிக்கு எந்த வாசல் வீடு?
மேஷ ராசிக்கு தெற்கு பார்த்த வாசலாக வீடு இருப்பது நல்லது. கிழக்கு வாசல் வீடு என்பதை ரெண்டாவது சாய்ஸாக இருக்கட்டும்.
எந்த ராசிக்கு எந்த வயதில் வீடு அமையும்?
இவர்கள் செலவுகளைக் குறைத்துச் சிக்கனமாக இருக்க வேண்டும். முயற்சி செய்தால்தான் சொந்தவீடு அமையும். 36 வயது முதல் 41 வயதுக்குள் இவர்கள் முயற்சி செய்தால் இடைநிலை யோகமாக இவர்களுக்குச் சொந்த வீடு அமைய வாய்ப்புண்டு.
வேதை நட்சத்திரம் என்றால் என்ன?
வேதைப்பொருத்தம் என்பது வேதனையில்லாத வாழ்க்கையை அமைக்கக்கூடிய பொருத்தம் ஆகும். வேதை எனும் சொல்லுக்கு துன்ப நிலை என்று பொருள்படும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரே ஒரு நட்சத்திரம் வேதையாக அமையும். இவ்வித வேதை நட்சத்திரம் ஒரே ரஜ்ஜூவாக, ரஜ்ஜூ பொருத்தம் இல்லாத நட்சத்திரமாகவே அமையும்.











Post a Comment for "Rasi Palan"